லாஃப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப் பட்டது12.5 கிலோகிராம் லாஃப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.5300 ஆகி உள்ளது


அதேவேளை 5 கிலோ லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.2120
லாஃப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப் பட்டது லாஃப்ஸ்  கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப் பட்டது  Reviewed by Madawala News on October 11, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.