துபாயில் திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் நோலிமிட் ஆடை அலங்கார விற்பனை நிலையம்.(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கையில் உள்ள நோலிமிட் ஆடை அலங்கார விற்பனை நிலையத்தின் புதிய கிளை ஒன்று நேற்று 17 துபாய் நகரத்ில் அல் ஹூராய்ர் விற்பனைத் தொகுதியில் இலங்கை நோலிமிட் முகாமைத்துவ பணிப்பாளா் முபாராக் ஹாஜி மற்றும் அவரது புதல்வா் ஹாபீஸ் ஆகியோா்களினால் திற்ந்து வைக்கப்பட்டது.

இதனால் இலங்கையா் 50 இளைஞா் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பும் கிட்டியுள்ளது. இத் திட்டத்தினால் இலங்கையா் வெளிநாட்டில் முதலிட்டுள்ளாா். இதன் வருமானங்கள் அன்னியச் செலவாணிகள் இலங்கைக்கு கிடைக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இலங்கையா் ஒருவா் ஆடைத் தொழிற்சாலை மற்றும் ஆண், பெண்,சிறுவா் ஆடை அலங்காரத்துறையில் துபாயில் முதலிட்டு திறந்துவைத்துள்ள முதலாவது சா்ந்தரப்பம் எனவும் குறிப்பிடப்பட்டது.(Ashraff.A.Samad)
Sri Lankan Textile Company NOLIMIT life and style shoe rooms moved to the UAE!
NOLIMIT Branch was Grand Opened on Saturday, 17th of September 2022 at 4.00 pm in Al Ghurair Center (Ground floor - Unit G16).
on the amazing Opening Day offer of 25% off on EVERYTHING you can grab. See you there!kan textile and modern style Nolimit CEO Mubark Haji and his Son Hafees also jointly opened all the way from Sri Lanka at UAE Al Ghurair shopping mole Ground Floor. Unit G.1-6 , more than 50 Sri Lankan got opportunities for employment this showroom.

துபாயில் திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் நோலிமிட் ஆடை அலங்கார விற்பனை நிலையம். துபாயில் திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் நோலிமிட் ஆடை அலங்கார விற்பனை நிலையம். Reviewed by Madawala News on September 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.