வங்கித்துறையில் குறுகிய காலத்தில் உடனடி வேலை வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய கற்கைநெறி.



GOLDEN COLLEGE கடந்த 13 வருடங்களுக்கு மேலாக கண்டி மா நகரில் நவீன பல திட்டங்களோடு மாணவர்களின் தொழில் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சேவையாற்றி வருவதை யாவரும் அறிந்ததே.

TVEC, வெளிநாட்டு அமைச்சு (Foreign Ministry) அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்களை பெற்று தரும் GOLDEN COLLEGE இன் “ISLAMIC BANKING AND FINANCE” பாடநெறிக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளல்.

உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் ஆர்வமுள்ள நிதி நிபுணர்களுக்காக இப் பாடநெறியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வங்கி மற்றும் நிதிச் (Islamic Banking and Finance) சான்றிதழானது மாணவர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கையில் விண்ணப்பிக்கக்கூடிய தொழில் தொடர்பான கல்வி அறிவு மற்றும் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப் பாடநெறியை கற்பதன் மூலம் உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

100%, Job Training சம்பளத்துடன் பெற்றுத்தரப்படும்.

Duration: 04 Months
Part Time (Weekend Classes)

பாடநெறி சம்பந்தமான மேலதிக விபரங்களை நேரடியாக சமூகமளிப்பதன் மூலமாகவும் அல்லது தொலைப்பேசி 081 220 55 44 | 0777 222 527| 0777 222 529 அழைப்பின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
வங்கித்துறையில் குறுகிய காலத்தில் உடனடி வேலை வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய கற்கைநெறி. வங்கித்துறையில் குறுகிய காலத்தில் உடனடி வேலை வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய கற்கைநெறி. Reviewed by Madawala News on September 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.