இன்று அதிகாலை கண்டியில் காணாமல் போன வேன்... தகவல் கொடுப்பவரகளுக்கு தகுந்த சன்மானம் வழங்குவதாக உரிமையாளர் தெரிவிப்பு.

 


அஸ்ஸலாமு அலைக்கும்

காணவில்லை!

இன்று அதிகாலை 1மணி -5மணி இடைப்பட்ட நேரத்தில் suzuki EVERY (white color buddy van) 2014 கண்டியில் காணாமல் போய் உள்ளது. 

வாகனம் கண்டி போதானா வைத்தியாசலை அருகில் (asiri labaroutary ) அருகில் நிறுத்தி இருந்தது. சரியான தகவல் கொடுப்பவரகளுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். 

காணாமல்போனது தொடர்பில் காவல்துறையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Nashard: 778871876

Nazly: 775893349

Abdul rahman:766762454

இன்று அதிகாலை கண்டியில் காணாமல் போன வேன்... தகவல் கொடுப்பவரகளுக்கு தகுந்த சன்மானம் வழங்குவதாக உரிமையாளர் தெரிவிப்பு. இன்று அதிகாலை   கண்டியில் காணாமல் போன வேன்...  தகவல் கொடுப்பவரகளுக்கு தகுந்த சன்மானம் வழங்குவதாக உரிமையாளர் தெரிவிப்பு. Reviewed by Madawala News on September 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.