ஜனாஸா அறிவித்தல் ; கடுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது ஜிப்ரி முஹம்மது ஹஸன் ஷிஹானு ( 26 வயது ) கத்தாரில் வபாத்தானார்.இலங்கையில் கடுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது ஜிப்ரி முஹம்மது ஹஸன் ஷிஹானு ( 26 வயது ) அவர்கள் இன்று 22/09/2022 வியாழக்கிழமை சற்று முன் கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக
அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம். உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக 

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் தரப்படும்
இன்ஷா அல்லாஹ் .

Mohamed Jifry Mohamed Hasan Shihanu ( 26 years) from Katugasthotta Srilanka and was working in  Qatar  has passed away On 22nd of September 2022 , Thursday  while ago in HMC Qatar. 

Inna lillahi wa inna ilaihi rajioon 

May Allah accept all his good deeds and grant him jannathul firdouse 

May almighty Allah give the courage for his family and friends to bear his great loss 

Janaza burial details will be informed later 
தகவல் 
👨‍💻🗣CWF-Qatar Janaza Announcement🗣👨‍💻
ஜனாஸா அறிவித்தல் ; கடுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது ஜிப்ரி முஹம்மது ஹஸன் ஷிஹானு ( 26 வயது ) கத்தாரில் வபாத்தானார். ஜனாஸா அறிவித்தல் ; கடுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது ஜிப்ரி முஹம்மது ஹஸன் ஷிஹானு ( 26   வயது ) கத்தாரில் வபாத்தானார்.   Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.