நான் அரசியலில் இருந்து விலகப் போகிறேன்.. பொதுஜன பெரமுன அம்பாறை M.P தெரிவிப்பு.இது எனது அரசியலின் இறுதி காலக்கட்டம்.
நான் இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறீர்கள் என ஒதுங்கியிருந்தப் பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.
நான் அரசியலில் இருந்து விலகப் போகிறேன்.. பொதுஜன பெரமுன அம்பாறை M.P தெரிவிப்பு. நான் அரசியலில் இருந்து விலகப் போகிறேன்.. பொதுஜன பெரமுன அம்பாறை  M.P தெரிவிப்பு. Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.