நுரைச்சோலை மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதால் நாளாந்தம் 3 மணிநேரம் மின்தடை அமுலாகும் ; C E Bநுரைச்சோலை அணல் மின் நிலையத்தின் முதலாம்
 அலகு பழுதடைந்த காரணத்தினால், இனி நாளாந்தம் 3 மணிநேரம் மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சாரசபை இதனைத் தெரிவித்துள்ளது
நுரைச்சோலை மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதால் நாளாந்தம் 3 மணிநேரம் மின்தடை அமுலாகும் ; C E B நுரைச்சோலை மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதால் நாளாந்தம் 3 மணிநேரம் மின்தடை அமுலாகும் ; C E B Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.