தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஸ் அலி சிறைச்சாலைக்குள் கைபேசி பயன்படுத்திய குற்றத்திற்காக மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள் கைப்பேசி பயன்படுத்திய குற்றத்திற்காக தனிஸ் அலிக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல்.
Reviewed by Madawala News
on
August 04, 2022
Rating: 5
No comments: