சென்றமுறை டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதை போல் இம்முறையும் இன்று எரிபொருள் விலை குறைய வாய்ப்பு.இன்று (15) மீண்டும் எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய, எரிபொருள் விலை குறைவடையலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை 14 நாட்களுக்கு ஒருமுறை திங்கட்கிழமைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த முறை டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சென்றமுறை டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதை போல் இம்முறையும் இன்று எரிபொருள் விலை குறைய வாய்ப்பு. சென்றமுறை டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதை போல் இம்முறையும் இன்று எரிபொருள் விலை குறைய வாய்ப்பு. Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.