இலங்கையில் நாளை காலை வாகனங்களை வீதியில் நிறுத்தி போராட்டம்: அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கைநாளை ஜூன் 29ஆம் தேதி, ( புதன்) இலங்கையில் காலை 10 மணி
முதல் மாலை 3 மணி வரை, நாடு தழுவிய அளவில் “வாகனப் போராட்டம்” நடத்துவது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக அனைத்து வாகனங்களையும் சாலைகளில் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. இந்த கூட்டு நடவடிக்கையானது வீதி நெரிசலை ஏற்படுத்தும்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.


இலங்கையில் நாளை காலை வாகனங்களை வீதியில் நிறுத்தி போராட்டம்: அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கையில் நாளை காலை வாகனங்களை வீதியில் நிறுத்தி போராட்டம்:  அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை  Reviewed by Madawala News on June 28, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.