வரக்காபொலவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.
VIDEO : எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் மற்றும் இராணுவ வீரருக்கு இடையில் ஏற்பட்ட மோதல். I
Reviewed by Madawala News
on
June 23, 2022
Rating: 5
No comments: