தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரத்தை குத்தகைக்கு வழங்க தீர்மானம். Iதெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை
 கொண்டுதான் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை (Lotus Tower) குத்தகைக்கு வழங்க தாமரை கோபுரம் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் குறித்த கோபுரத்தை பராமரிப்பு செய்ய முடியாத நிலை காணப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரத்தை குத்தகைக்கு வழங்க தீர்மானம். I தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரத்தை  குத்தகைக்கு வழங்க தீர்மானம். I Reviewed by Madawala News on June 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.