இவ்வாறான எரிபொருள் நிலைய முதலாளிகளை நினைக்கும் போது வேதனையாகவுள்ளது.



- ரிஸ்வி தெளபீக் -
நாட்டின் இக்கட்டான நிலமையையும் மக்கள்
 படும்
அவஸ்த்தையையும் சிறிதேனும் பொருற்படுத்தாமல் இலாப நோக்கத்தை மட்டும் மையமாக கொண்டு இவ்வாறான பதுக்கள்களில் ஈடுபடும் முதலாளிகளை நினைக்கும் போது வேதனையாகவுள்ளது.


நேர காலம் பாராது நீண்ட வரிசைகளில் காத்து நிற்கும் மக்களின் மனநிலையை உணராத இவ்வாறான சமூக திரோகிகள் மீது கடுமையான சட்டங்கள் விதிக்கப்படல் வேண்டும்.


நேற்றைய தினம் அனுராதபுரத்தில் பெற்றோல் நிலையமொன்றில் அதிகலவான எரிபொருள்கள் பதுக்கப்பட்டிருந்தது.


அனுராதபுர பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வுத்துரை உத்தியோகத்தர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு நிலையத்தின் உரிமையாளர்களின் மீது சட்டநடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதோடு நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு உரிய விலையில் எரிபொருள் அதிகாரிகளின் மேற்பார்வையில் பகிர்ந்தளிக்கப்பட்டது....

ஏனைய பகுதிகளிளும் இவ்வாறான செயற்பாடுகள் பற்றி நீங்கள் சந்தேகித்தாலோ அறிந்தாலோ 1977 ஊடாக முறைப்பாடொன்றை முன்வைப்பதன் மூலம் தீர்வைப் பெறலாம்....
இவ்வாறான எரிபொருள் நிலைய முதலாளிகளை நினைக்கும் போது வேதனையாகவுள்ளது. இவ்வாறான  எரிபொருள் நிலைய முதலாளிகளை நினைக்கும் போது வேதனையாகவுள்ளது.  Reviewed by Madawala News on June 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.