வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மருத்துவ பணியார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ..



வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு  செல்ல அனுமதி கோரும் மருத்துவ பணியார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..


தினம் 25 முதல் 30 மருத்துவ பணியாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்து வருவதாக கூறப்பட்டது.

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மருத்துவ பணியார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு .. வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மருத்துவ பணியார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு .. Reviewed by Madawala News on June 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.