உதிரிபாகங்கள் தட்டுப்பாடு ! 1000 க்கும் அதிகமான CTB பஸ்கள் “ கொட உட “



உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.


இதுவரை நல்ல நிலையில் உள்ள  ! 1000 க்கும் அதிகமான CTB  பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை தோன்றி உள்ளது.


பஸ்களுக்கு தேவையான டயர்கள் மற்றும் பெட்டரி போன்ற பல உதிரிப்பாகங்களுக்கு கூட இலங்கை போக்குவரத்து திணைக்களத்தில் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்டது.

உதிரிபாகங்கள் தட்டுப்பாடு ! 1000 க்கும் அதிகமான CTB பஸ்கள் “ கொட உட “ உதிரிபாகங்கள் தட்டுப்பாடு ! 1000 க்கும் அதிகமான CTB பஸ்கள் “ கொட உட “ Reviewed by Madawala News on June 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.