PHOTOS : மடவளையில் இடம்பெற்ற பகலிரவு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி.


 

மடவளை பிரீமியர் லீக், மர்ஹூம் கலீல் ஞாபகார்த்த கிண்ண

உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை (21) பகலிரவு போட்டிகளாக மடவளை மதீனா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. 

மடவள யூத் A,B,C,D,E,F ஆகிய 6 அணிகள் பங்குகொண்ட இச்சுற்றுப்போட்டியின் லீக் ஆட்டங்களை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு ஸயான் நஸ்லிம் தலைமையிலான மடவள யூத் A அணியும் நளீம் ஹஸிம் தலைமையிலான மடவள யூத் E அணியும் மோதின விறுவிறுப்பான முழு நேர ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் பெற்றிருந்தது.


 வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் வழங்கப்பட்டது, அதில் மடவள யூத் E அணி 3-2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று மர்ஹூம் கலீல் ஞாபகார்த்த கிண்ணத்தை வெற்றியீட்டிக்கொண்டது.

PHOTOShttps://www.facebook.com/madawalampl/posts/5131849810228746

PHOTOS : மடவளையில் இடம்பெற்ற பகலிரவு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி. PHOTOS : மடவளையில் இடம்பெற்ற  பகலிரவு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி. Reviewed by Madawala News on May 25, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.