பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். I



புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க
 பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் அவர் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். I பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.  I Reviewed by Madawala News on May 25, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.