அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தப்படும் : பிரதமர் தீர்மானித்தார்



எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு -
 செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பட்ஜெட் உரையின் போது தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பட்ஜெட் தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

2015 அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

மேலதிக செய்திகள்
சினிமா
ஹாலிவுட் லெவலுக்கு கிளாமரில் இறங்கிய சின்னத்திரை நடிகை..
3 hours ago - 0 - 7
உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா...
26 May 2022 - 0 - 50
சில்க் ஸ்மிதாவாக மாறிய பிக் பாஸ் நடிகை!
25 May 2022 - 0 - 47
சித்ஸ்ரீராமனின் மயக்கும் குரலில் வைரலாகும் ’விருமன்’ பாடல்!
25 May 2022 - 0 - 41மேலதிக செய்திகள்
HOMEHOME DELIVERYWNL HOMEARCHIVESFEEDBACKADVERTISING
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தப்படும் : பிரதமர் தீர்மானித்தார் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தப்படும் : பிரதமர் தீர்மானித்தார்  Reviewed by Madawala News on May 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.