இலங்கையின் புதிய பிரதம மந்திரி பிபிசியிடம் அளித்த
பேட்டியில்,
நாட்டின் பொருளாதார நெருக்கடி, கவலையையும் அமைதியின்மையையும் கொண்டு வந்துள்ளது,
"அது மோசமான நிலைக்கு சென்றாலும் பின்னர் சரியாகிவிடும் " என்று கூறியுள்ளார்.
குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வதாக பிரதமர் பிபிசியிடம் கூறியுள்ளார்
மேலும் நிதி உதவிக்காக உலகிற்கு வேண்டுகோள் விடுத்த அவர், "பசி நெருக்கடி இருக்காது, நாங்கள் உணவைக் தர வழி செய்வோம் " என்றார்.
இலங்கைப் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்துவிட்டது என்று குறிப்பிட்ட பேட்டியில் விவரித்தார்,
ஆனால் இலங்கையர்களுக்கு தனது செய்தியாக "
“பொறுமையாக இருங்கள், முன்பிருந்த நிலமைக்கு நான் நாட்டை மீண்டும் கொண்டு வருவேன்.
“பொறுமையாக இருங்கள், முன்பிருந்த நிலமைக்கு நான் நாட்டை மீண்டும் கொண்டு வருவேன்.
Reviewed by Madawala News
on
May 13, 2022
Rating:

No comments: