வரலாற்றை படியுங்கள்; ரணில்கேள்வி-

நீங்கள் நாடாளுமன்றத்தில் எந்த கட்சியை பிரதிநிதித்துவம் 

செய்கின்றீர்கள் ?இலங்கையின் பிரதமராக பதவி வகிப்பதற்கான தார்மீக ஆணை உள்ளதாக ஏன் கருதுகின்றீர்கள்? 


ரணில் – 1939 இல்  சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது- அவர் எப்படி பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்- நானும் அதனையே செய்திருக்கின்றேன் – வரலாற்றை படியுங்கள்.

வரலாற்றை படியுங்கள்; ரணில் வரலாற்றை படியுங்கள்; ரணில் Reviewed by True Nation on May 12, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.