ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேற போவதாக முன்னாள் அமைச்சர் ஹரீன் அறிவித்த நிலையில் மேலும் சிலரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேற உத்தேசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மேலும் சிலர் வெளியேற உத்தேசம் !!
Reviewed by True Nation
on
May 11, 2022
Rating: 5
No comments: