சஜித் பிரேமதாசவின் அரசியலை பற்றி பேசி வேலை இல்லை ; அனுர குமாரசஜித் பிரேமதாசவின் அரசியலை பற்றி பேசி வேலை இல்லை

 என அனுர குமார திஸாநாயக கூறினார்.


பேசி வந்த சம்பந்தம் வேண்டாம் என கூறிவிட்டு பின்னர் குறித்த பெண்னுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நேரம் குறித்து மத சடங்குகளுக்கு அமைய திருமணம் நடக்கும் போது மணமகளுக்கு கடிதம் அனுப்புவது போன்ற வேலையைத்தான் சஜித் பிரேமதாச செய்கிறார்.


சஜித் பிரேதாசவின் அரசியம் ஞானத்தை பற்றி பேசி வேலை இல்லை என அவர் மேலும் கூறினார்.

 

சஜித் பிரேமதாசவின் அரசியலை பற்றி பேசி வேலை இல்லை ; அனுர குமார சஜித் பிரேமதாசவின் அரசியலை பற்றி பேசி வேலை இல்லை ; அனுர குமார Reviewed by True Nation on May 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.