Update : நிட்டம்புவ துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு.



நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு
 சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்எலிய, ஹாபிட்டிகம பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Update : நிட்டம்புவ துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு. Update : நிட்டம்புவ துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 09, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.