Jobs : சிறந்த சம்பளத்துடன் தொழில் - அனுபவமுள்ள Chef உடனடியாக தேவை.



கிழக்கு மாகாணத்தில் புதிதாக திறக்கப்படவுள்ள 
ஒரு ரெஸ்டூரண்டுக்கு நல்ல அனுபவம் வாய்ந்த Main Chef ஒருவர் உடனடியாக தேவை.

பின்வரும் உணவு வகைகளில் தேர்ச்சிபெற்றிருத்தல் வேண்டும்;

*. அனைத்து விதமான ரைஸ் வகைகள் (Fried Rice, Hyderabad Dum Biriyani, Nasigorang and Other Rice Dishes)

*. Burgers and Submarines

*. Barbecue and Fried Chicken

*. Rotti and Naan Breads

*. Other Indian Curries and Dishes.

விண்ணப்பிப்பவர்கள் Hotel Management கற்கை நெறியைப் பூர்த்திசெய்திருப்பின் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதிகள் நிறுவனத்தினால் வழங்கப்படும். நியாயமான சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.

மேற்படி தகைமைகள் கொண்ட ஆர்வமுள்ளவர்கள் கீழ்வரும் இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுங்கள்.

07730 80 648

0753 600 855
Jobs : சிறந்த சம்பளத்துடன் தொழில் - அனுபவமுள்ள Chef உடனடியாக தேவை. Jobs : சிறந்த சம்பளத்துடன் தொழில் - அனுபவமுள்ள Chef உடனடியாக தேவை. Reviewed by Madawala News on March 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.