CCTV வீடியோ : வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ..



 கஹதுடுவ, பொல்கசவிட்ட பிரதேசத்தில் இன்று (13) காலை  ஒரு  குடும்பத்துடன்

பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.


அதிவேகமாகச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடத்துச் சென்று மின்கம்பத்தில் மோதியதைக் காட்டுகிறது.


தாயும் மகளும் பலத்த காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.


முச்சக்கர வண்டி சாரதியான தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதியின் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CCTV வீடியோ : வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி .. CCTV வீடியோ  :  வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ..  Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.