சமூக வலைகளில் பரவும் வீடியோவில் நடனத்தில் ஈடுபட்டவர் ஜனாதிபதி அல்ல ; ஜனாதிபதி அலுவலக வட்டார செய்திகள் தெரிவிப்புதற்போதைய காலத்தில் மக்களிடையே ஒரு விடயத்தை 
கொண்டுச் சேர்ப்பதற்கு சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

மாறாக, உண்மைத் தன்மையை அறியாது பல்வேறு காணொளிகளும் அவ்வப்போது வெளியாகி பெருமளவில் பகிரப்பட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போன்று தோற்றமளிக்கும் ஒருவர் விருந்துபசார நிகழ்வொன்றில் நடனமாடும் வகையிலான காணொளியொன்று தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், அந்த நடனத்தில் ஈடுபட்டவர் ஜனாதிபதி அல்லவென ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Thamilan
Siva Ramasamy 
சமூக வலைகளில் பரவும் வீடியோவில் நடனத்தில் ஈடுபட்டவர் ஜனாதிபதி அல்ல ; ஜனாதிபதி அலுவலக வட்டார செய்திகள் தெரிவிப்பு சமூக வலைகளில் பரவும் வீடியோவில் நடனத்தில் ஈடுபட்டவர் ஜனாதிபதி அல்ல ;  ஜனாதிபதி அலுவலக வட்டார செய்திகள் தெரிவிப்பு Reviewed by Madawala News on January 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.