நவம்பரில் 11 சதவீதத்தில் இருந்த இலங்கையின் பணவீக்கம், டிசம்பரில் 14% ஆக அதிகரித்தது.



நாட்டின் தேசிய மொத்தப் பணவீக்கம், நவம்பர் 2021 இல் 11.1 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 14.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இதற்கிடையில், ஆண்டு சராசரி அடிப்படையில், நவம்பர் 2021 இல் 6.2 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 2021 டிசம்பரில் 7.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.




நவம்பரில் 11 சதவீதத்தில் இருந்த இலங்கையின் பணவீக்கம், டிசம்பரில் 14% ஆக அதிகரித்தது. நவம்பரில் 11 சதவீதத்தில் இருந்த இலங்கையின்  பணவீக்கம்,  டிசம்பரில் 14% ஆக அதிகரித்தது. Reviewed by Madawala News on January 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.