Gas அடுப்பில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் இணையத்தில் வைரலாகும் வீடியோ. #இலங்கை


சமீபத்தில் வீடொன்றில் Gas அடுப்பில் ஏற்பட்ட
வெடிப்பு சம்பவம் தொடர்பான CCTV காணொளி வெளியாகியுள்ளது.

பெண்ணொருவர் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது இவ்வாறு எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது வீட்டில் இருந்த குறித்த பெண், அவரது மகன் மற்றும் தாயார் ஆகியோருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பதோடு, எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அப்பெண் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு தொடர்பான பல வெடிப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Gas அடுப்பில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் இணையத்தில் வைரலாகும் வீடியோ. #இலங்கை Gas அடுப்பில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் இணையத்தில் வைரலாகும் வீடியோ. #இலங்கை Reviewed by Madawala News on December 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.