ரனில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இணையும் எந்த எண்ணமும் இல்லை ; ஐ தே க



ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இணையும் எண்ணம் இல்லை என முன்னாள் பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து அபுதாபியில் நடைபெறவுள்ள 5வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டதையடுத்து, விக்ரமசிங்க அரசாங்கத்தில் இணையவுள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ளன.


எவ்வாறாயினும், இளம்  ஆதரவுடன் கட்சியை பலப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தி வருவதாக யூ.என்.பி வட்டாரங்கள் கூறிய அதேவேளை  தற்போது வெளியான தகவல்களை அந்த தரப்புகள்  நிராகரித்துள்ளன. 


ரனில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இணையும் எந்த எண்ணமும் இல்லை ; ஐ தே க ரனில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இணையும் எந்த எண்ணமும் இல்லை ; ஐ தே க Reviewed by True Nation on December 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.