CCTV - வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடிச் செல்லப்படும் காட்சி.



 கிருலப்பனை, பலபொகுண பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி

ஒன்று திருடிச் செல்லப்படும் காட்சி சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது.


முச்சக்கரவண்டியில் வந்த மூவரால் இந்த திருட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து குறித்த முச்சக்கரவண்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CCTV - வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடிச் செல்லப்படும் காட்சி. CCTV - வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டி திருடிச் செல்லப்படும் காட்சி. Reviewed by Madawala News on November 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.