#கிண்ணியா.. பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல்.படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால்
ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள் , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளவில்லையென மக்கள் சாடியுள்ளனர்.

அதேசமயம் அதிகளவானோரை படகில் ஏற்றியமையே விபத்திற்கான காரணமென பொலிஸ் அறிவித்துள்ளது.
#கிண்ணியா.. பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல். #கிண்ணியா..  பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டின் மீது  தாக்குதல். Reviewed by Madawala News on November 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.