கோத்தாபய ராஜபக்‌ஷ மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாக சிலர் தற்கொலை செய்து உயிரை கொடுத்து அவரை ஜனாதிபதியாக்கினார்கள்” என்றா இவர்கள் கூற வருகிறார்கள்..ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ மீது கொண்ட பாசத்தினால் சிலர் தற்கொலை செய்துகொண்டு  தங்கள் உயிரை

கொடுத்து  அவரை ஜனாதிபதியாக்கினார்கள் என்றா இவர்கள் கூற வருகிறார்கள் ? என ஆளும் தரப்பு பிரதம கொரோடா அமைச்சர் ஜோண்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.


களணி பாலத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..


இன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சில குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை காண்கிறோம். எனது முஸ்லிம் நண்பர் ஒருவருடன் பேசும் போது “ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ மீது கொண்ட பாசத்தினால் சிலர் தற்கொலை செய்துகொண்டு  தங்கள் உயிரை கொடுத்து  அவரை ஜனாதிபதியாக்கினார்கள் என்றா இவர்கள் கூற வருகிறார்கள் ? என தான் வினவியதாக அவர் குறிப்பிட்டார்.

கோத்தாபய ராஜபக்‌ஷ மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாக சிலர் தற்கொலை செய்து உயிரை கொடுத்து அவரை ஜனாதிபதியாக்கினார்கள்” என்றா இவர்கள் கூற வருகிறார்கள்.. கோத்தாபய ராஜபக்‌ஷ மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாக சிலர் தற்கொலை செய்து உயிரை கொடுத்து அவரை ஜனாதிபதியாக்கினார்கள்” என்றா இவர்கள் கூற வருகிறார்கள்.. Reviewed by True Nation on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.