குறிஞ்சங்கேணி அனர்த்தம் தொடர்பாக அரசு விரைந்து செயற்பட்டு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கனத்த இதயத்துடன் ஓர் ஆழ்ந்த இரங்கல்.
கிண்ணியா குறிஞ்சங்கேணி இழுவை படகு அனர்த்தம் ஒர் துரதிஷ்டவசமான சம்பவமாகும்.
இவ்விக்கட்டான சந்தர்ப்பத்திலே விபத்தில் உயிரிழந்த எமது சின்னஞ்சிறார்களுக்கு இறைவனிடம் பிரார்த்திப்பதோடு அவர்களது இழப்பை என்னி துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விபத்தில் சிக்குண்டு இறைவனது உதவியுடன் காப்பாற்றப்பட்டவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்விபத்து தொடர்பாக அரசு விரைந்து செயற்பட்டு இவ்வனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தற்சமயம் இடம்பெறும் பாலம் கட்டும் பணியினை துரிதப்படுத்துவது கட்டாயமானதாகும்.

அலி சப்ரி ரஹீம்
பாராளுமன்ற உறுப்பினர்,
புத்தளம் மாவட்டம்.
குறிஞ்சங்கேணி அனர்த்தம் தொடர்பாக அரசு விரைந்து செயற்பட்டு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிஞ்சங்கேணி அனர்த்தம் தொடர்பாக அரசு விரைந்து செயற்பட்டு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Reviewed by Madawala News on November 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.