துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது.



துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நேற்று மாலை கட்டான பொலிஸ் பிரிவை சேர்ந்த இடம்  ஒன்றில் குறிப்பிட்ட பொருட்கள் காணப்படுவதாக நீர்கொழும்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறிப்பிட்ட ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள்  கண்டெடுக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 இதன்போது வெளிநாட்டு தயாரிப்பு மைக்ரோ ரகபிஸ்டல்  ஒன்று 

 இந்த நாட்டு தயாரிப்பு ரிவால்வர் 1  உட்பட ஏராளமான தோட்டாக்களும்  கண்டெடுக்கப்பட்டுள்ளன

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது. துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது. Reviewed by Madawala News on November 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.