கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று முதல் படகு சேவை ஆரம்பம்.திருகோணமலை-குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (25) முதல் படகு சேவையினை முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் இந்தப் படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று முதல் படகு சேவை ஆரம்பம். கிண்ணியா -  குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று  முதல்  படகு சேவை ஆரம்பம். Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.