VIDEO : ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எனது கணவருக்கும் சொந்தமானது ; டயனா கமகே MP ஆவேசம்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகே கட்சியின் கொள்கைகளுக்குப்

புறம்பாகச் செயற்பட்டமை நிரூபனமாகியுள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில்  ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எனது கணவருக்கும் சொந்தமானது ; டயனா கமகே MP இன்று பாராளுமன்றில் உரை நிகழ்த்தினார்.

VIDEO : ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எனது கணவருக்கும் சொந்தமானது ; டயனா கமகே MP ஆவேசம். VIDEO : ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எனது கணவருக்கும் சொந்தமானது ; டயனா கமகே MP ஆவேசம். Reviewed by Madawala News on October 08, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.