ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்து புறப்பட்டார்.



ஸ்கொட்லாந்து-க்லாஸ்கோவில் இடம்பெறவுள்ள பருவநிலை 
மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்து புறப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்து புறப்பட்டார். Reviewed by Madawala News on October 30, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.