அழுவதற்கு அறை அறிமுகப்படுத்தப் பட்டது.ஸ்பெயினில் பொது மக்களின்
உளவியல் ரீதியிலான
 பிரச்சினைகளைப்
போக்க, ‘க்ரையிங் ரூம்’ முறையை
அந்நாட்டு மனநல நிபுணர்கள்
அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இன்றைய இயந்திர மயமான
வாழ்க்கை முறையில், மக்கள்
அதிக மன அழுத்தம், இறுக்கம்,
சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட
உளம் சார்ந்த பிரச்சினைகளுக்கு
ஆளாவதாக உளவியல் நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டவர்களை ‘க்ரையிங்
ரூம்’ என்ற அறையில் அடைத்து, தான்
விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டு,
கண்ணீர் விட்டுப் பேச வைப்பதால்
மன இறுக்கம் உள்ளிட்ட உளவியல்
ரீதியிலான பிரச்சினைகள் குறைவதாக
மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
அழுவதற்கு அறை அறிமுகப்படுத்தப் பட்டது. அழுவதற்கு அறை அறிமுகப்படுத்தப் பட்டது. Reviewed by Madawala News on October 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.