VIDEO : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இளைஞர்கள் இருவர் மீது கடுமையாக தாக்குதல்... #ஏறாவூர்


ஏறாவூர் வாவிக்கரை வீதி பகுதியில் போக்குவரத்து பொலிஸ்
உத்தியோகத்தர் ஒருவர் சிவிலியன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவை சாணக்கியன் எம்.பி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
VIDEO : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இளைஞர்கள் இருவர் மீது கடுமையாக தாக்குதல்... #ஏறாவூர் VIDEO : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இளைஞர்கள் இருவர் மீது கடுமையாக தாக்குதல்... #ஏறாவூர் Reviewed by Madawala News on October 22, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.