லிட்ரோவை அடுத்து, லாப் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்க பட்டது.இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் லாப் சமையல்
எரிவாயுவின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


12.5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, புதிய விலை 2,840 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


5 கிலோகிராம் நிறையுடைய லாப் சமையல் எரிவாயுவின் வலை 393 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதியவிலை 1,136 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோவை அடுத்து, லாப் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்க பட்டது. லிட்ரோவை அடுத்து, லாப் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்க பட்டது. Reviewed by Madawala News on October 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.