அக்குரனை தாய்பள்ளி வாயிலுக்கு ஜனாஸா வாகனம் அனபளிப்பு!


அக்குரனை தாய்பள்ளி வாயிலுக்கு மிக நீண்ட நாள் தேவையாக

இருந்துவந்த ஜனாஸா வாகனம் அன்மையில் ரூபி பிலாஸ்டிக் (Ruby Plastic) நிறுவனத்தினால் அன்பழிப்பு செய்யப்பட்டது.


ஜனாஸாக்களை கொண்டு செல்லவும் அதனுடன் தொடர்புடைய வேலைகளை செய்வதற்கும் இவ்வாகனம் பிரதேச மக்கள் பாவனைக்காக பயண்படுத்தப்படவுள்ளது.


அன்பளிப்பு செய்தவர்களுக்கு நீண்ட ஆயுளைகொடுக்க வேண்டும் இது போன்ற பல நற்காரியங்கள் எமது சமுகத்திற்கும் நாட்டிக்கும் செய்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்பாளிப்பானாக!
அக்குரனை தாய்பள்ளி வாயிலுக்கு ஜனாஸா வாகனம் அனபளிப்பு!  அக்குரனை தாய்பள்ளி வாயிலுக்கு ஜனாஸா வாகனம் அனபளிப்பு! Reviewed by Madawala News on October 28, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.