பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட சர்வமதத் தலைவர்கள் .



ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும்
 சுனேத்ரா மஹாதேவி பிரிவென் ராஜமஹா விஹாரயின் விஹாராதியுமான கௌரவ பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ நாயக தேரரின் இன்று (10/10/2021) பிறந்த தினத்தை முன்னிட்டு ஹிந்து, இஸ்லாம், கிருஸ்துவ மத சர்வமதத் தலைவர்களான சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் அருட்தந்தை கலாநிதி சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்...

இந்த நிகழ்வின் போது சர்வமதத் தலைவர்களுடன் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட சர்வமதத் தலைவர்கள் . பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட  சர்வமதத் தலைவர்கள் . Reviewed by Madawala News on October 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.