சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என நான் கூறவில்லை.

 


சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை எனத் தான் கூறவில்லை

என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடர்ந்துஉரையாற்றிய அமைச்சர் பந்துல, அரசாங்கத்தால் கட்டுப்படுத்தக்கூடிய, கட்டுப்படுத்த முடியாதவை என இரு அம்சங்கள் காணப்படுகின்றன.


அரசாங்கத்தால் வரியை மாத்திரமே விதிக்க முடியும். வரி அறிவிடுவதை அரசாங்கம் நிறுத்தினால் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.


பொருள்களின் விலையை ஒருபோதும் குறைக்க  முடியாது. அதுவே உண்மை. அதேபோல கடந்த கால நிலைமைகளை கருத்திற்கொண்டு எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.


தற்போதும் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையே காணப்படுவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என நான் கூறவில்லை.  சமையல் எரிவாயுவின் விலையை  அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என நான் கூறவில்லை. Reviewed by Madawala News on October 13, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.