இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு.



லங்கா ஐ ஓ சி எரிபொருள் விலைகளை அதிகரிப்பு
 செய்தது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் ,ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.

ஒக்டேன் 95 மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் மாற்றமில்லை
இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு. Reviewed by Madawala News on October 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.