வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய நிலை..



வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் மீண்டும் ஒன்றுகூடும்
 போது கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வழிபாடுகளில் ஈடுபடுபம் போது உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய நிலை.. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய நிலை.. Reviewed by Madawala News on October 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.