ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடர் பங்குப்பற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பியுள்ளாா்.
அதேவேளை,
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்,பீரிசை வெளிவிவகார அமைச்சில் சந்திக்கவுள்ளதுடன் ஆளுந்தரப்பு அமைச்சர்கள் சிலருடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பினார்.
Reviewed by Madawala News
on
October 04, 2021
Rating:

No comments: