கடும் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர்.. புத்தளம் பிரதேச மக்கள் பாதிப்பு.



புத்தளம் நகரின் நூர்நகர், கடையாக்குளம் பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த கடும் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்த நிலையில் சுமார் 150 ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடும் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர்.. புத்தளம் பிரதேச மக்கள் பாதிப்பு. கடும் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர்.. புத்தளம் பிரதேச மக்கள் பாதிப்பு. Reviewed by Madawala News on October 30, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.