2021 ஆம் ஆண்டின் இறுதி வரை சுற்றுலா பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

 


2021 ஆம் ஆண்டின் இறுதி வரை சுற்றுலா  பயணங்களை  தவிர்க்குமாறு 

 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தன பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.


நாட்டில் ல இன்னும் சாதகமான சூழல் இல்லை என்று அவர் மேலும்  கூறினார்.


நாட்டில் தினமும் 500 முதல் 600 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள்   கண்டறியப்படுவதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.


சுகாதாரச் சட்டங்களை மீறி மக்கள் சுற்றுலா  நடவடிக்கைகளில் ஈடுபடுவதால்தான் நாட்டில் முந்தைய கோவிட் ஆபத்து மீண்டும் ஏற்படுவதாக சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் டாக்டர் அசேலா குணவர்தன சுட்டிக்காட்டி உள்ளார்.

2021 ஆம் ஆண்டின் இறுதி வரை சுற்றுலா பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.  2021 ஆம் ஆண்டின் இறுதி வரை சுற்றுலா   பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். Reviewed by Madawala News on October 18, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.