கொரோனா மரண எண்ணிக்கை சடுதியாக குறைந்தது. 12 போ் உயிரிழந்ததாக பதிவானது.நாட்டில் நேற்று (16) கொரோனா தொற்றினால் 12 போ்
 உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 12 மரணங்களுடன் இதுவரையில், 13, 484 ஆக மொத்த மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெண்கள் நால்வரும் ஆண்கள் எட்டு பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனா்.
கொரோனா மரண எண்ணிக்கை சடுதியாக குறைந்தது. 12 போ் உயிரிழந்ததாக பதிவானது. கொரோனா மரண எண்ணிக்கை சடுதியாக குறைந்தது. 12 போ் உயிரிழந்ததாக பதிவானது. Reviewed by Madawala News on October 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.