கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடைந்தன ; உதய கம்மன்பில



கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் வாங்கும்
 பேச்சுவார்த்தைகள், 
எமிரேட் நேஷனல் ஆயில் கம்பெனி (ENOC) குழும தலைமை நிர்வாக அதிகாரி,  Saif Falasi மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற நிலையில் அவை சாதகமாக முடிவடைந்தன என இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடைந்தன ; உதய கம்மன்பில கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடைந்தன ; உதய கம்மன்பில Reviewed by Madawala News on September 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.